தலையங்கம்

வளமிக்க உளமுற்ற தமிழ்   1966இல் மலேசியாவில் நடந்த முதல் மாநாடு தொடங்கி இந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆண்டுகளில், சில இடைவெளிகளுடன் உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.  பத்தாவது உலகத் தமிழ் மாநாடு இம்முறை சிகாகோவில் ஜூலை 6, 7ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்த மாநாடுதான

| காலச்சுவடு |

காலச்சுவடு புதிய வெளியீடுகள்   நாவல்   கலாபன் கதை தேவகாந்தன்   ரூ. 240 கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அரு

| காலச்சுவடு |

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 அரங்கு எண் - 47,48,49 நாள்: 02.08.2019 முதல் 13.08.2019 வரை நேரம்: காலை 11 முதல்  இரவு 9.30 வரை இடம்: வ.உ.சி பூங்கா தொடர்புக்கு: அய்யாசாமி – 9677778865   ஈரோடு புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு புதிய வெளியீடுகள்   அனலில

கடிதங்கள்

கடிதங்கள்   கிரீஷ் கார்னாட் என்ற மகத்தான தேசிய கலைஞனின் வாழ்க்கையையும் அவரது கலை அர்ப்பணிப்பையும் பற்றிய பாவண்ணன், விவேக்  ஷான்பாக் பதிவுகள் மிகச் சிறப்பாக இருந்தன. கண்ணனின் ‘இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்’ விழிப்புணர்வுக் கட்டுரை ஆட்சியாளர்களையும் அரசியல் விமர்சகர்களை

பதிவு
சீதா பாரதி

பதிவு மாலைப்பொழுதிலொரு மேடை மிசையே சீதா பாரதி   சஹானாவின் இரண்டாவது கவிதை நூல் ‘அஞ்சனக்கண்ணி’ வெளியீட்டு நிகழ்வு நாகர்கோவிலில் 21.7.2019 ஞாயிறு மாலை நடைபெற்றது. சாருலதா அகாதெமியின் மாணவிகளின் பாடல்கள், சீதாபாரதியின் கதை சொல்லல், சத்யாபாரதியின் பரதநாட்டியம், கச

EPW பக்கங்கள்
கோபால்குரு

EPW  பக்கங்கள் நம்பிக்கையின் வழிகள்   தேர்தல் சூழலில் கூட்டணி அரசியல் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலானது. பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் இந்த இரண்டும் மிக முக்கியமானவை. முதலாவது மிகவும் வெளிப்படையானது. தேர்தல் அரசியலில் ஒரு கட்சியின் ஆதிக்கம் நிலவும் சூழலில், இரண்டாம் முறையாக

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

EPW  பக்கங்கள் சமிக்ஞைகளின் விளையாட்டு   இந்தியா முழுவதிலும் இந்தியைக் கொண்டுவருவது வெறும் தோரணை மட்டுமே, அது செயலற்றதாகும்.   டெல்லியில்  தூசு நிறைந்த சூறைக்காற்றைக் கொண்டுவருகிற மாதம் ஜூன். அரை நூற்றாண்டிற்கு முன்பாக அடங்கிப்போய்விட்ட தூசு இப்போது தட்டிய

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்

கட்டுரை போக விரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை பி.ஏ. கிருஷ்ணன்   அரசியல் வியாபாரம் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வந்ததும் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு இந்தியை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதில் அவை குறியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டியது

கட்டுரை
த. சுந்தரராஜ்

கட்டுரை சமத்துவமற்ற கல்விக் கொள்கை த. சுந்தரராஜ்   இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கிறது. கடந்த ஆட்சியின் இறுதியில், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந

கட்டுரை
க. திருநாவுக்கரசு

கட்டுரை என்று தணியும் இடஒதுக்கீட்டுத் தாகம்? க. திருநாவுக்கரசு   “சாதி விஷயத்தில் நாம் வேடதாரிகளாக இருக்குமளவிற்கு அநேகமாக வேறெந்த விஷயத்திலும் நாம் வேடதாரிகளாக இருப்பதில்லை. நம்முள்ளிருக்கும் அதிகபட்ச கேவலத்தை அவமானகரமான அளவிற்கு எளிதாகச் சாதி வெளிக்கொண்டுவருமளவிற்கு வேற

கட்டுரை
எம். அப்பாதுரை

கட்டுரை மாயமான் அரசியல் எம். அப்பாதுரை   இடஒதுக்கீடு வெறும் பொருளாதாரம் மட்டும் அல்ல. சமூகநீதிக்கான அடிப்படைக் கூறு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இடஒதுக்கீடு இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இடஒதுக்கீடு என்பது சாதிதான். மத்திய அரசு அறிவித்துள்ள வருமான அளவுகோல் என்பதில்

கதை
தி. ஜானகிராமன்

கதை ஸிடீஎன் / √5 ஆர் x க = ரபெ தி. ஜானகிராமன் ஓவியங்கள்: நடனம்   “நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!” “நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப் போதும்.” “ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் த

குறிப்பு

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - ஒரு வேண்டுகோள்   ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள்’ பெரும் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் 2014 டிசம்பரில் வெளியிட்டது. 107 கதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்கு எழுதிய பதிப்புரையில் தி. ஜானகிராமன் எழுதிய சிறுகதைகளின் மொத்த எண்ணிக்கை 122

கவிதை
கீதா சுகுமாரன்

கவிதை கீதா சுகுமாரன் ஓவியம்: ஜி. ராமன்   தீண்டாய் இருள் சூழ்ந்த அதிகாலை நீர் துளிர்க்கும் சுருள்நீள் கூந்தல் அளைந்து தேகம் கிளர்த்தி வெப்பம் படர்த்தி முகர்ந்து அலைபாயச் செய்கிறான் மறுத்து இழுத்து மூடுகையில் மாமத யானையாகி துரத்தி ஆடை  விலத்தி இடைமட

கட்டுரை
சுகுமாரன்

மரணத்துக்கு அப்பாலும் சுகுமாரன்   காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் அவரது புகழும் செல்வாக்கும் தொடர்கின்றன. வாழ்ந்த காலத்தில் பெற்ற பிரபலத்துக்குச் சற்றும் குறையாத வாசக வரவேற்பைத் தொடர்ந்து பெற்றுவருகிறார். அண்மையில் வெளியாகியுள்ள மார்க்கேசி

கதை
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

கதை ஆகஸ்டில் சந்திப்போம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்   ஆகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை, இரண்டு மணி பயணியர் படகில் அவள் அந்தத் தீவுக்குத் திரும்ப வந்தாள். கோடுபோட்ட சட்டையும் ஜீன்ஸும் காலுறை இல்லாமல் தட்டையான சாதாரண ஷூக்களும் அணிந்திருந்தாள். சாட்டின் குடை வைத்திருந்தாள். ஒரு நீச்

கல்விப் பக்கங்கள்
ச. பால்ராஜ்

கல்விப் பக்கங்கள் தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா:  மொழிப் போராட்டத்தை உருவாக்கும் ச. பால்ராஜ்   பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) என்ற அமைப்பு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அதன் மேம்பாட்டுக்கானத் தரக்கட்டுப்பாட்டை உறுதிசெய்யவும் 1956இல் இந்த

கல்விப் பக்கங்கள்
சற்குணம் ஸ்டீபன்

கல்விப் பக்கங்கள் உயர்கல்வியில் அறிவியல் த. சற்குணம் ஸ்டீபன்   எண்பத்தொரு கோடியே இருபத்து மூன்று லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இந்திய நாட்டில், பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பத்தொன்பது லட்சத்து அறுபத்தாறாயிரம் ஏக்கர் (சராசரியாக 50 ஏக்கர் - உத்தேச மதிப்பீடு) பரப்பளவி

நெய்தல் விருதுகள்

நெய்தல் வழங்கும் இரு விருதுகள்   இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழ்ச் சூழலின் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவர் நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க நெய்தல் இலக்க

கதை
கார்த்திக் பாலசுப்ரமணியன்

கதை புள்ளிக்குப் பதிலாக வட்டம் கார்த்திக் பாலசுப்ரமணியன் ஓவியங்கள்: செல்வம்   மா மரக் கட்டையில் செய்த அறையின் கதவுகள் அதிக சிரமம் தரவில்லை. இழுத்து ஓங்கி அடித்ததில் தாழ்ப்பாளைப் பிணைத்திருந்த அதன் திருகாணிகள் கழன்றுகொண்டன. அப்பாவின் வேட்டியைக் கயிறாகத் திரித்துச் சுருக்கிட்ட

கட்டுரை
பெருமாள்முருகன்

கட்டுரை புறப்பொருள் வெண்பாமாலை: உ.வே.சா. பதிப்பும் வியப்பும் பெருமாள்முருகன்   உ.வே. சாமிநாதையரை நினைத்து வியப்பதற்கு அவ்வப்போது ஏதாவது காரணம் எனக்குக் கிடைத்துவிடும். இப்போது ஒன்றல்ல, தொடர்ந்து மூன்று காரணங்கள். ஆ.இரா. வேங்கடாசலபதியின் பதிப்பில் ‘உ.வே. சாமிநாதையர் கடி

கதை
பா. செயப்பிரகாசம்

கதை கூட்டாஞ் சோறு பா. செயப்பிரகாசம் ஓவியம்: கண்டி நரசிம்மலு   தகிக்கும் மண்மேல் கோடையின் தீக்கொளுந்துகள் தணிந்து தனுமை பரவிற்று. கோணல்மாணலாய், குறுக்குமறுக்காய்ப் படுத்திருந்த மேகங்கள், நிலாவைக் கண்டதும் ‘சல்யூட்’ அடித்து ஒதுங்கி விறைப்பாய் நின்றன. ஆடாது அசையா

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

கட்டுரை ஒடுக்கப்பட்டோர் பதிப்பு முயற்சிகள்: நூற்றாண்டை எட்டும் சித்தார்த்தா புத்தகசாலை ஸ்டாலின் ராஜாங்கம்   கேரளத்தில் 1914ஆம் ஆண்டு சாதுஜனபரிபாலினி இதழை அய்யன்காளி தொடங்கினார். ‘இந்திய அளவில் தலித் மக்கள் வரலாற்றில் இதுவே முதல் இதழ்’ என்று கேரள வரலாற்றாசிரியர்கள்

கவிதை
சிவசங்கர் எஸ்.ஜே.

கவிதை சிவசங்கர் எஸ்.ஜே Courtesy: Adelphi   அவலம் இங்கு வந்தபிறகான மூன்றாவது நாளில்தான் நாங்கள் சகஜமானோம்   ஒருவருக்கொருவர் எப்படி வந்தீர்களென்பதை கேட்டறிவதே இந்த இடத்தின் முதல் சம்பிரதாயம்   இடப்பக்கம் இருந்தவர் சொன்னார் “அவன் கைய

திரை
ரதன்

திரை சமூகநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல் ரதன்   சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு நெய்தல் கிராமம். மிகப்பெரிய அழிவுகளுக்கும், பல உயிரிழப்புக்களுக்கும் பின்னர் சொர்ணவேல் தனது ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அங்கு செல்கிறார். விவரணத் திரைப்பட இயக்குநராக ஒரு விவரணத் திரைப்படத்தை இயக்கும் நோக்கம

பதிவு
கிருஷ்ண பிரபு

பதிவு “பொம்மை முகச் சிங்கங்கள்” கிருஷ்ண பிரபு படம்: பழனிகுமார்   குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்ட நிகழ்வு சென்னை SIGA தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை 20, 21ஆம் தேதிகளில் நிகழ்ந்தது. குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமுமான பல்துறை ஆளுமைகளின் உரையாடல், கதை சொல்

உள்ளடக்கம்