வரவேற்கிறோம்
வரவேற்கிறோம்
பத்திரிகை, புத்தக வடிவமைப்புகளின் உருவாக்கத்தில் பயிற்சியும் தேர்ச்சியும் உள்ளவர்களுக்கு காலச்சுவடு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு.
இணைய வடிவமைப்பு, நூலுருவாக்கம், கணினி வரைகலை ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறைகளில் ஆர்வம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுமையான தன் விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மேலாளர்,
காலச்சுவடு அலுவலகம்,
669 கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
விண்ணப்பங்களை publisher@kalachuvadu.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.