சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020 காலச்சுவடு புதிய வெளியீடுகள்
சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020
காலச்சுவடு புதிய வெளியீடுகள்
மொழிபெயர்ப்புகள்
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
(தைவான் நாவல்)
வு மிங் - -யி
தமிழில்: யுவன் சந்திரசேகர்
இந்திரா காந்தி
இயற்கையோடு இயைந்த வாழ்வு
(வரலாறு)
ஜெய்ராம் ரமேஷ்
தமிழில்: முடவன் குட்டி முகம்மது அலி
சிரியாவில் தலைமறைவு நூலகம்
(கட்டுரைகள்)
தெல்ஃபின் மினூய்
பிரெஞ்சிலிருந்து தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
உலக கிளாசிக் நாவல்
கருப்புப் புத்தகம்
ஓரான் பாமுக்
தமிழில்: எத்திராஜ் அகிலன்
இந்திய கிளாசிக் நாவல்
காலம்
எம்.டி. வாசுதேவன் நாயர்
தமிழில்: குளச்சல் யூசுஃப்
நேர்காணல்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
பதிப்பாசிரியர்: திவாகர் ரங்கநாதன்
தமிழ் கிளாசிக் நாவல்
கடலுக்கு அப்பால்
ப. சிங்காரம்
நாவல்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
சுரேஷ்குமார இந்திரஜித்
துறைமுகம்
தோப்பில் முஹம்மது மீரான்
சுற்றுவழிப்பாதை
ஆனந்த்
நட்சத்திரவாசிகள்
கார்த்திக் பாலசுப்ரமணியன்
வேதாளம் சொன்ன கதை
யுவன் சந்திரசேகர்
தமிழ் கிளாசிக் குறுநாவல்
அறுவடை
ஆர். ஷண்முகசுந்தரம்
குறுநாவல்
சுகவாசிகள்
கரிச்சான்குஞ்சு
தமிழ் கிளாசிக் சிறுகதைகள்
கருப்பு அம்பா கதை
ஆதவன்
தொ-ர்: சுரேஷ் வேங்கடாத்ரி
சிறுகதைகள்
விபரீத ராஜ யோகம்
கல்யாணராமன்
தேசம்மா
க. அரவிந்த் குமார்
கருப்பட்டி
மலர்வதி
வனம் திரும்புதல்
பொன்னையா கருணாகரமூர்த்தி
மகிழம்பூ மணம்
(கன்னடச் சிறுகதைகள்)
ஜயந்த் காய்க்கிணி
தமிழில்: கே. நல்லதம்பி
இதிகாசம்
(கன்னடச் சிறுகதைகள்)
திவாகர்
தமிழில்: கே. நல்லதம்பி
கவிதைகள்
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
இசை
வாப்பாவின் மூச்சு
எம்.எம். பைசல்
ப்ளக் ப்ளக் ப்ளக்
ராணிதிலக்
சுகுமாரன் கவிதைகள் (1974 - 2019)
ஆய்வு நூல்
கவிதை நயம்
க. கைலாசபதி, இ. முருகையன்
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
கே. பழனிவேலு
காவேரிப் பெருவெள்ளம் (1924)
படிநிலைச் சாதிகளில் பேரழிவின் படிநிலை
கோ. ரகுபதி
தமிழரின் உருவ வழிபாடு: ஒரு வரலாற்றுப் பார்வை
(கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை)
எஸ்.ஏ.வி. இளஞ்செழியன்
பூதமடம் நம்பூதிரி
அ.கா. பெருமாள்
சிங்கைத் தமிழ்ச் சமூகம்
வரலாறும் புனைவும்
சிவானந்தம் நீலகண்டன்
பெயரழிந்த வரலாறு
அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்
ஸ்டாலின் ராஜாங்கம்
கட்டுரைகள்
தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்
தொ - ர்: சுப்பிரமணி இரமேஷ்
நெகிழும் வரையறைகள், விரியும் எல்லைகள்
படைப்புகள், படைப்பாளிகள், போக்குகள்
அரவிந்தன்
கி.ரா.வின் கரிசல் பயணம்
பக்தவத்சல பாரதி
அனுபவம்
சொல்லப்படாத கதை
ஆனந்தப்ரசாத்
காக்கா கொத்திய காயம்
உமாஜி
மொழியியல்
நோம் சோம்ஸ்கி
சு. இராசாராம்
ஒரு சொல் கேளீர்
அரவிந்தன்
பௌத்தம்
சக்கரவாளம்
பௌத்தம் பற்றிய குறிப்புகள்
கணேஷ் வெங்கட்ராமன்
வாழ்க்கை வரலாறு / தன் வரலாறு
மகாத்மா அய்யன்காளி:
கேரளத்தின் முதல் தலித் போராளி
நிர்மால்யா
ஓர் ஆட்டக்கலைஞனின் பயணவழிக் குறிப்புகள்
பெ. சென்றாய பெருமாள்
மருத்துவம்
சிக்மண்ட் ஃபிராய்டு
ஓர் அறிமுகம்
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
நினைவோடை
கவிமணி
சுந்தர ராமசாமி
மௌனி, வெ. சாமிநாத சர்மா, என்.எஸ். கிருஷ்ணன்
சுந்தர ராமசாமி
முழுத்தொகுப்பு
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்: களந்தை பீர்முகம்மது
கரிச்சான்குஞ்சு சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்: ராணிதிலக், தனசேகர்
(பட்டியல் முழுமையானது அல்ல)