
உணர்வோடைக் கதைஞன்
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
உணர்வோடைக் கதைஞன்
கல்யாணராமன்
எழுத்தாளனும் ஒரு பார்வையாளன் அல்லது சாட்சியாளன்தான். சிலநேரங்களில் அவன் பங்கெடுப்பவனாகவே தன்னை மறந்து கதைக்குள் புகுந்துவிட்டாலும்கூட அது உண்மையில் அவனில்லை; அவனின் பதிலீடு அல்லது அவனாக விரும்பும் வேறு ஒன்றின் பிரதிபிம்பம் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். எதற்குப் பார்வையாளனாக அல்லது சாட்சியாளனாக அவன் நிற்கிறான்? தன்னைப் பற்றியே கண், வாய், மூக்கு, காது, தலை வைத்தவன் எ