பாரதி: ‘உயிர்பெற்ற தமிழர் பாட்டு’
கட்டுரை
பாரதி: ‘உயிர்பெற்ற தமிழர் பாட்டு’
பதிப்புக் குழறுபடிகள் - ஒரு குறிப்பு
எம்.ஏ. நுஃமான்
ஓவியம்: என். சுப்ரமணியன் 12ம் வகுப்பு மாணவர்.
பாரதி பாடல்களில் பாடபேதம் பற்றிப் பலரும் எழுதியுள்ளனர். கைலாசபதி ஒரு சிறுநூலே எழுதியுள்ளார். பாரதி பிறந்த நூற்றாண்டும் போய், அவன் இறந்த நூற்றாண்டும் வந்துவிட்டது. பாரதி பாடல்கள் பல பதிப்புகளும் கண்டுவிட்டன; என்றாலும் இன்னும் சில பாரதி பாடல்களின் நம்பகமான பாடம் எது என்ற பிரச்சினை தீர்ந்தபாடில்லை. பாரதியின் ‘உயிர்பெற்ற தமிழர் பாட்&rsquo