காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
கட்டுரை
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
குளச்சல் யூசுஃப்
ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகை நூல்களை வாசிக்கும் வழக்கப்படி, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் காலகட்டம் அது. தொடங்கிவைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்கள். இந்திய மொழி இலக்கியங்களில் அதிகம் வாசித்தவை காண்டேகரின் படைப்புகள். நாகர்கோவில் மைய நூலகத்திலிருந்து ஆர்வமாக எடுத்துவந்த சில மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்துப் புரிந்துகொள்ள இயலாமல் ஏமாற்றத்திற்குள்ளானதும் உண்டு. வாசக மகராசனாக வாழ்ந்த காலத்தில், ஒரு வாரத்துக்கு வருமளவிலான,
பெரும்ப