மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள்
திரை
மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள்
ரீனா ஷாலினி
‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்திலிருந்து...
மலையாளமொழித் திரைப்படங்கள் சிலவற்றுக்குத் தமிழ்த் திரைப்படத்தைப் போன்ற அங்கீகாரம் இங்கு கிடைக்கும். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ள படம், ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’. ஆவண-புனைவுப் படமாக (Docu-fiction) வெளிப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
உற்சாக நடனம், அடுக்களைக் காட்சிகள், பலகாரங்கள் நிரம்பிய உணவும