முதல் மரியாதை
அனுபவம்
முதல் மரியாதை
ஸர்மிளா ஸெய்யித்
ஓவியம்: றஷ்மி
இரண்டாவது திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதன் புதிரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு இருபத்து மூன்று வயதாக இருந்தபோது, பதினாறு வருடங்களுக்கு முன்பு, முதல் திருமணம் செய்துகொண்டேன். திருமணம் என்கிற பெரிய நிகழ்விற்கு யாரையெல்லாம் அழைப்பது என்பது உட்பட எல்லாவற்றையும் என் பெற்றோர்களே கவனித்தார்கள். 400 விருந்தினர்களைக் கொண்ட ஒப்பீட்டளவில் பெரிய திருமண விழா அது. அவர்களில் இருபதுபேர் மட்டுமே எனது நண்ப