தடுப்பூசி குத்தப்போனேன்
கட்டுரை
தடுப்பூசி குத்தப்போனேன்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
Courtesy: Shadi Ghanim’s take on the race to find a vaccine for Covid-19
ஒரு கால கட்டத்தில் என்னுடைய பின்புலத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களின் பண்பாட்டுத் திறன் ரிக்டர் அளவில் எந்த நிலையிலிருக்கிறது என்பதை எடைபோடக் கேட்கும் கெட்டித்தனமான கேள்வி, “நீங்கள் இப்போது என்ன புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?” என்பது. அது மாறி வயதும் கூடியபோது கரிசனையோடு கேட்கும் கேள்வி, “இப்போது எந்த க