அமைப்பு ரீதியான மாற்றங்களின் போக்கு: கருத்துகளும் அரசும்
அமைப்பு ரீதியான மாற்றங்களின் போக்கு: கருத்துகளும் அரசும்
ஹிமான்ஷு ஜா
கொள்கை வகுப்பதிலும் நிர்வாக நடைமுறைகளிலும் அரசு மேற்கொள்ளும் மாற்றங்களுக்கும் பல்வேறு தளங்களில் நிகழும் கருத்துரீதியான விவாதங்களுக்கும் உயிரோட்டமான தொடர்பு உள்ளது.
அண்மைக்காலம்வரை ஆட்சி நிர்வாக நடைமுறைகள் ரகசியமாகவே இருந்தன. காலனியாட்சிக் காலத்தைப் போலவே, அரசு ரகசியச் சட்டம் 1923, குடிமைச் சேவைகள் நடத்தை விதிகள் (1964), இந்தியத் தடயங்கள் சட்டத்தின் (1872) 1, 2, 3ஆம் பிரிவுகள், இந்திய அரசின் கையேடுகள், அலுவலகச் சம்பிரதாயங்கள் ஆகியவற்றால் சட்டத்தின் ஆட்சி நடத்தப்பட்டுவந்தது. 2005இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு இந்த நிலைமை மாறியது. அரசு தொடர்பான தகவல்க