இதுதான் முதல் களம்
[தேர்தல் 2021 - தமிழகம்]
இதுதான் முதல் களம்
களந்தை பீர்முகம்மது
ஓவியம்: மணிவண்ணன்
ஒவ்வொரு தேர்தலும் கடந்த தேர்தல்களைவிட அதிமுக்கியத்துவம் பெற்றதாக மாறிக்கொண்டிருக்கின்றது. திராவிடக் கட்சிகளுக்கு இடையேயான போட்டிகள்தான் அப்போது நிலவின. இருப்பினும் அதுவும் முக்கியத்துவமற்றுப் போய்விடவில்லை.
குறிப்பாக பாஜக 1980களில் பெற்ற எழுச்சி தமிழகத்தில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஆனபோதும் பாஜகவை முன்னிறுத்தி வாக்களிக்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் எழுந்துவிட்டது. திமுகவும் அதிமுகவும் பாஜகவை அவ