இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்
இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
2021ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு Frère d’âme (ஆத்ம சகோதரன்) என்னும் பிரெஞ்சு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வழங்கப்படுகிறது. தாவித் தியோப் (David Diop) எழுதிய இந்த நாவல் 2018ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் மொழிபெயர்ப்பாளர் அன்னா மோஸ்கோவாக்கிஸ் (Anna Moschovakis) ஆங்கில மொழி வாசகர்களைக் கருத்தில் கொண்டு நாவலின் மூன்றாவது அத்தியாயத்தில் வரும் At Night All Blood Is Black (இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்) என்ற வாக்கியத்தைத் தன் மொழிபெயர்ப்புக்குத் தலைப்பாக வைத்திருக்கிறார்.
புக்கர் பரிசு வளையத்