சிறப்புத் தலையங்கம்

திமுக அரசின் நூறு நாள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் முனைப்பு தனிநபர் அல்லது அமைப்பின் செயல்பாட்டை அலசி மதிப்பிடுவதற்குச் சில தருணங்கள் தேவைப்படுகின்றன. முதல் நூறு நாள், முதலாமாண்டு எனக் காலம் சார்ந்து இந்த மதிப்பீட்டைச் செய்வது சற்று வசதியானது. தனிநபரையோ அரசாங்கத்தையோ மதிப்பிடுவதற்கு

கட்டுரை
சுகுமாரன்

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும்...’ திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுப் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 மே 7 அன்று நடை பெற்

கட்டுரை
ஹாரிஸ் சாலமன்

கோவிட்-19 நெருக்கடி மருத்துவப் பராமரிப்புப் பணிகள் கோவிட்-19 நெருக்கடி, மருத்துவப் பராமரிப்புப் பணியின் எல்லைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. குடும்பத்தின், அரசாங்கத்தின் தேவைகளுக்கானது எனப் பொதுவாகச் சித்திரிக்கப்படும் இந்தப் பணி, மருத்துவப் பராமரிப்பின் சிகிச்சைசார் பரிமாணங்களுடன் உணர்ச்சி

பாரதியியல்
ய. மணிகண்டன்

    இறந்த நூற்றாண்டில் கண்டறியப்பட்ட இரங்கல் உரை                                                                  

கட்டுரை
அம்ஷன் குமார்

வ.ரா.வின் மகாகவி பாரதியாரும் வ.ரா.வும் வ.ரா. சுப்பிரமணிய பாரதியின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளைப் போன்றே பிரிட்டிஷ் போலீஸாருடனான அவரது சர்ச்சைக்குரிய சந்திப்பும் நாடகத்தன்மை வாய்ந்ததாகும். சென்னை பிராட்வேயில் அமைந்திருந்த இந்தியா பத்திரிகை அலுவலகத்தின் மாடிப்படிகளில் கீழி

கட்டுரை
கே.எஸ். சுப்பிரமணியம்

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் (நீதியரசர் பி.பி. சாவந்த் அவர்களைக் கௌரவிக்கும்முகமாக ஒரு கட்டுரை) பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி நிறுவனக் கொலைக்கு ஆளானதன் மூலமாகவே இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமையானது மிகுந்த கவலைக்குரிய நிலைய

கதை
கிருஷன் சந்தர்

    ப்ரீத்தோ உருது மூலம்: கிருஷன் சந்தர் இந்தி வழி தமிழில்: பென்னேசன் நான் இருந்த ரயில் கம்பார்ட்மெண்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த தோரணையில் இருந்தே அந்த மனிதர் முன்பு ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பார்

கட்டுரை
தியோடர் பாஸ்கரன்

காலச்சுவடும் நானும் சு.கி. ஜெயகரன், சு.ரா, தியடோர் பாஸ்கரன் 2003இல் கோவையில் ஒரு இரவு விருந்தில் காலச்சுவடுடன் எனது தொடர்பு 1975இலேயே ஆரம்பித்து விட்டது. அந்த ஆண்டுதான் முதன்முதலாக சுந்தர ராமசாமியை க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் சந்தித்தேன். பின்னர் அவர் சென்னை வரும்போதெல்லாம் தவறாமல் பார்த

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

பதக்கங்கள், பரிசுகள், பகிர்தல்கள் “இரண்டு குழல் பிட்டுக் கிடைக்குமா?” என்று பருத்தித்துறை ஒடக்கரை பலகாரக் கடைகளில் சாதாரணமாகக் கேட்பதுபோல் ‘இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைக்குமா’ என்ற மறக்கமுடியாத இந்த வார்த்தைகளைக் கேட்டவர் கத்தார் நாட்டின் உயரம் பாய்தல் வீரர் மூட்டாஸ் ப

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

March to Madras (1982) (நாளும் கொலையாவோர் நெடும்பயணம்) தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த மறுநாள் (ஏப்ரல் 7) அரக்கோணம்  தொகுதிக்குட்பட்ட  சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (20), செம்பேடு காலனியைச் சேர்ந்த சூர்யா (25)

கட்டுரை
இல.சொ. சத்தியமூர்த்தி

சட்டவியல் நோக்கில் மொழி மொழிகளின் தன்மை, தொன்மை, வளம், நுட்பம், சிறப்பு குறித்த ஆய்வுகளில் மொழியியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மொழியையும் அதன் பயன்பாட்டினையும் சிந்தித்து இலக்கியப் படைப்புகளாலும் இலக்கண வரையறைகளாலும் பங்களிப்புச் செய்வோரும் உள்ளனர். ஆனால் ஒரு மொழியின் சொற்கள், அவையுணர்த்தும்

கட்டுரை
அர்ப்பிதா தாஸ்

முதல் பெண்ணியப் போராளிகள் தேரவாதப் பௌத்தத்தின் பாலி நெறிமுறையின்படி, புத்தர் முதன்முதலில் துறவு மரபை நிறுவியபோது, அதில் பெண்களுக்கு இடமில்லாமல் இருந்தது. ஆனால் அவருடைய வளர்ப்புத் தாயும் சிற்றன்னையும் சித்தியும் மகனின் போதனைகளால் ஈர்க்கப்பட்டுத் துறவறம் பூண்டவருமாகிய அரசி மகாபஜாபதி கௌதமி ஆகியோ

கதை
ஜே.பி. சாணக்யா

இஸ்மாயிலின் தேவதை ஓவியம்: மணிவண்ணன் நிலவு தோன்றிய பிறகு ஏற்காடு எல்வீ பென்னிங்டன் காப்பி எஸ்டேட் பங்களா மர்மமாகிவிடுகிறது. காப்பிச் செடிப் புதர்களும் சில்வர் ஓக் மரங்களில் படர்ந்தேறியிருக்கும் மிளகுக் கொடிகளும்கூட அச்சமூட்டக்கூடிய நிழலுருவங்களாக மாறிவிடுகின்றன. பிரிட்டிஷ் காலத்தில் பலநூ

திரை
வண்ணநிலவன்

தமிழ் சினிமாவும் பா. ரஞ்சித்தும் 1950-60களில் தமிழ் சினிமா ரசிகர்கள் அக்காலத்திய இயக்குநர்களான கிருஷ்ணன்- பஞ்சு, ஏ. பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே. பாலசந்தர் போன்றவர்களைக் கொண்டாடியது நினைவுக்கு வருகின்றது. எம்ஜிஆர், சிவாஜிகணேசன் போன்ற திரை நட்சத்திரங்களுக்கு அடுத்தபடியாக இயக்க

கடிதங்கள்

கடிதங்கள்                                                                                 &n

உள்ளடக்கம்