Who Owns THAT SONG? நூலின் பின்னட்டையிலிருந்து
Who Owns THAT SONG? நூலின் பின்னட்டையிலிருந்து
- சுனில் கில்நானி.
The Idea of India நூலாசிரியர்
ஆ.இரா. வேங்கடாசலபதியின் அறிவார்ந்த ஆய்வுகளின் விளைவாக உருவாகியிருக்கும் இந்த நூல் அற்புதமான நூலில் இருபதாம் நூற்றாண்டின் பேராளுமையான சுப்பிரமணிய பாரதியின் இலக்கிய வாழ்வு எதிர்கொண்ட விநோத அலைவுகளும் இறுதியில் அடைந்த வெற்றிகளும் பண்பாட்டு விமர்சனத்தோடு முன்னுதாரணமற்ற வகையில் வெளிப்படுகின்றன. பாரதியின் எழுத்துக்களுக்கான உரிமை யார் யாரிடமிருந்தெல்லாம் கைமாறியது என்ற சுவ