கொண்டாடி மகிழ்வோம்
கொண்டாடி மகிழ்வோம்
இதுவரை வெளியிடப்படாத ‘பாரதியின் கடிதம்’: ‘முகம்’ பிப்ரவரி 1985
பாரதி நூல்களின் பதிப்பு வரலாறு பாரதியின் காலத்தில் ‘புதிய கட்சியின் கொள்கைகள்’, ‘புனா சிவாஜி உற்சவத்தில் ஸ்ரீ திலகரின் உபந்யாஸம்’, ‘ஸ்வதேச கீதங்கள் (சிறு பிரசுரம்)’ ஆகிய நூல்களாலும் (1907), பாரதி மறைவிற்குப்பின் சுதேச கீதங்கள் இரு பாகங்களாலும் (1922), பாரதி வாழ்க்கை வரலாற்றை வரையும் முயற்சிகள் எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார் எழுதிய சுதேசமித்திரன் கட்டுரை, சுதேசகீதங்கள் முகவுரைகளாலும் (1921, 1922), பாரதி இலக்கிய ஆய்வு வரலாறு ஏ.வி. ச