
காந்தியின் அறிவியல்
காந்தியின் அரசியலை ஏற்கின்ற பலரும் காந்தியின் அறிவியல் பார்வையைப் புறந்தள்ளுபவர்களாக இருப்பதைக் காண்கிறோம். இது காந்தியை ஏற்று அவருடன் நெருங்கிப்
பணியாற்றியவர்களில் பெரும் பகுதியினர் அவருடன் கொண்டி ருந்த முரண்பாடுகளில் ஒன்றாக எப்போதும் இருந்துள்ளது.
காந்தியின் அறிவியல் பார்வை 20ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் கற்றோரிடையே உருக்கொண்டிருந்த பொதுப் பார்வைக்கு நேரெதிரானதாக இருந்தது. அறிவியல் வளர்ச்