பஞ்சு பரிசில்-2024
தமிழியல் திறனாய்வு உலகின் தனிப்பெரும் ஆளுமை பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் பெயரிலமைந்த ‘பஞ்சு பரிசில் 2024’ விருதுத் தேர்விற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூபாய் 10,000, நினைவுக் கேடயத்தையும் சான்றிதழையும் உள்ளடக்கியதாகும்.
க. பஞ்சாங்கத்தின் பிறந்த நாளையொட்டி 2025 பிப்ரவரித் திங்கள் புதுவை நிகழ்வில் விருது வழங்கப்படும்.
நூல்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் - 20.01.2025
தொடர்பு முகவரி:
பாரதிபுத்திரன்
10, 4ஆம் குறுக்குத்தெரு
துர்கா காலனி, செம்பாக்கம்
சென்னை-600073
கைப்பேசி: 94442 34511