காலச்சுவடு சிறப்புத் திட்டங்கள்
காலச்சுவடு தனி இதழ் | ரூ.60 |
ஆண்டுச் சந்தா | ரூ. 500 |
இரண்டாண்டுச் சந்தா | ரூ. 850 |
ஐந்தாண்டுச் சந்தா | ரூ. 1800 |
காலச்சுவடு ஆயுள் சந்தா | ரூ. 5000 |
நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா | ரூ. 600 |
நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா | ரூ. 1000 |
நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா | ரூ. 2500 |
புத்தக ஆயுள் சந்தா | ரூ. 7500 |
காலச்சுவடு பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயருக்கு வங்கி மூலம் Wire Transfer செய்வதற்குத் தேவையான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மூன்று வாசகர்களைச் சந்தாதாரர்களாகச் சேர்ப்பவர்களுக்கு ஒரு சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி ஆண்டுச் சந்தா, இரண்டாண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா, மாணவர் சந்தா, ஆயுள் சந்தா ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கும் அதற்கு இணையான ஒரு சந்தா
அன்பளிப்பாக வழங்கப்படும்.
இதை இந்தியாவில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் காலச்சுவடு மூலமாக அனுப்பலாம். பழைய இதழ்கள், கையிருப்பை அனுசரித்து வழங்கப்படும்.
சந்தாத் தொகையை Kalachuvadu Publications Pvt Ltd என்னும் பெயரில் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, நாகர்கோவில் / சென்னை வங்கிக் காசோலையாகவோ (At Par or Multicity Cheque ஆகவோ) அனுப்புக.
சந்தா செலுத்தவும் நூல்களைப் பெறவும் சில எளிய வழிமுறைகள்
காலச்சுவடுக்குச் சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் காலச்சுவடு வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான சில எளிய வழிமுறைகள்
சந்தா தொகையைப் பணவிடையாகவோ வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ (at par cheque or multicity cheque) Kalachuvadu Publications Pvt. Ltd. பெயருக்கு அனுப்பவும். அனைத்துக் கிளைகளிலும் பணம் செலுத்துவதற்கும் INTERNET/NEFT/RTGS வழியாக transfer செய்வதற்கும் தேவையான
வங்கி விபரங்கள்:
Beneficieary: Kalachuvadu Publications Pvt Ltd
1. State Bank of India, SME Branch. Nagercoil
A/c No: 30780183003 (Current Account)
Branch code: 00880 IFS code: SBIN 0000880
Swift: SBininbb456
A/c No: 30780183003 (Current Account)
Branch code: 00880 IFS code: SBIN 0000880
Swift: SBininbb456
2. City Union Bank, SLB South Road, Nagercoil
A/c No: 512020010024220 (Cash Credit Account)
Branch code: 134 IFS code: CIUB 0000134
Swift: CIUBIN5M
A/c No: 512020010024220 (Cash Credit Account)
Branch code: 134 IFS code: CIUB 0000134
Swift: CIUBIN5M
மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புபவர்கள் தங்கள் முகவரியுடன் ரசீது நகல் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டுக் Kalachuvadu Publications Pvt. Ltd., 669 K.P. Road. Nagercoil 629 001, Tamil Nadu, India என்ற முகவரிக்கு கடிதம் எழுத
வேண்டுகிறோம்.
nagercoil@kalachuvadu.com வழி தகவல்கள் அனுப்புபவர்கள் ரசீதை Scan செய்து பெயர், முகவரி, தேவை போன்ற விபரங்களுடன் அனுப்ப வேண்டும்.
வி.பி.பி. யில் வாங்குங்கள்!
- காலச்சுவடு பதிப்பக வெளியீடுகளை வீட்டில் இருந்தபடியே வி.பி.பி.யில் பெற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் தேவையை ஒரு தபால் அட்டையில் அனுப்பினால் போதும். வங்கிக்கோ, தபால் நிலையத்திற்கோ அலைய வேண்டியதில்லை.
- ரூ. 250க்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு (ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களாகவும் இருக்கலாம்) வி.பி.பி. செலவைக் காலச்சுவடு பதிப்பகம் ஏற்றுக்கொள்ளும். ரூ. 250க்குக் குறைந்த விலையுள்ள நூல்களுக்கு வி.பி.பி. கட்டணம் ரூ. 30 தனி.
- தபால்காரரிடம் நீங்கள் நூல் விலை (அல்லது வி.பி.பி. விலை)யுடன் பணவிடைக் கட்டணத்தையும் செலுத்தி நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
முன் பணம் அனுப்புவோர்க்கு
- ரூ. 250க்கு மேற்படும் நூற்களின் விலையை முன்பணமாக அனுப்பினால் புத்தகங்கள் எங்கள் செலவில் கூரியர் அல்லது பதிவுத் தபாலில் அனுப்பப்படும்.
- ரூ. 250க்குக் குறைவான நூற்கள் வேண்டுவோர் நூலின் விலையுடன் ரூ. 30 சேர்த்து அனுப்புக.
காலச்சுவடு நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்
காலச்சுவடு பதிப்பகத்தில் ரூ.7500 நூல் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆகுங்கள். தீவிர வாசகரான உங்களுக்கு இதில் பல சலுகைகள் உள்ளன.
- ரூ.1500க்கான காலச்சுவடு வெளியீடுகளை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
- பின்னர் ஆண்டுதோறும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரூ.1500க்கான காலச்சுவடு வெளியீடுகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் தேர்வுசெய்யும் நூல்களுக்கான மொத்தத் தொகை 1000 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால் எஞ்சுகின்ற தொகைக்கு உரிய நூல்களை அடுத்த ஆண்டிலோ பின்னரோ பெற்றுக்கொள்ளலாம்.
- காலச்சுவடு இதழ்கள் அன்பளிப்பாகத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
- ரூ.7500 வரைவோலையாக அனுப்புங்கள். அல்லது at par cheque (எல்லா கிளைகளிலும் மாற்றத்தக்க) அனுப்புங்கள். Kalachuvadu Publications Pvt. Ltd., State Bank of India, நாகர்கோவில் வங்கிக் கணக்கு எண் 30780183003 (Current Account) Branch code: 00880 IFS code: SBIN 0000880
காலச்சுவடு விளம்பரக் கட்டணம்
பின் அட்டை - (multi colour): | ரூ. 20000 |
உள் அட்டை - (multi colour): | ரூ. 15000 |
உள் முழு வண்ணப் பக்கம்: | ரூ. 10000 |
முழுப் பக்கம் (கறுப்பு வெள்ளை): | ரூ. 5000 |
அரைப் பக்கம்: | ரூ. 3000 |
ஒரு பத்தி (1/3 பக்கம்): | ரூ. 2000 |
கால் பக்கம்: | ரூ. 1750 |
புத்தக விளம்பரங்களுக்கு 30% கட்டணக் குறைப்பு உண்டு. ஒரு வருடம் (12 இதழ்கள்) தொடர்ந்து வரும் புத்தக விளம்பரங்களுக்கு 50% கட்டணக் குறைப்பு உண்டு.
புத்தக (சிறு) விளம்பரம்
ஒரு நூலின் முக்கிய விவரங்கள் தவிர சிறு குறிப்பும் (25 வார்த்தைக்குள்) இடம் பெறும்.
விளம்பரக் கட்டணம் நூல் ஒன்றிற்கு ரூ.300 மட்டுமே.
கட்டணத்தினை முன்பணமாக அனுப்புக. அளவு: 5.5 x 10 செ.மீ.
ஒரு பதிப்பக குழுமத்திடமிருந்து அதிக பட்சமாக ஒரு இதழில் 3 சிறு விளம்பரங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இணையம் வழி காலச்சுவடு நூல்களைப் பெற்றிட
காலச்சுவடு நூல்களை இணையத்தின் வழியாக இந்தியாவிலும் அயலிலும் வசிப்பவர்கள் எளிதாகத் தற்போது பெற்றுக்கொள்ளலாம். தொடர்புக்கு
http://www.commonfolks.in
http://www.books2home.com
http://www.flipkart.com
http://www.nammabooks.com
http://www.nannool.com
http://www.newbooklands.com
https://www.nhm.in/shop/Kalachuvadu/
http://discoverybookpalace.com/
http://www.udumalai.com
http://www.noolulagam.com
http://www.panuval.com
http://www.tamilbooksonline.in
http://www.marinabooks.com
http://www.wecanshopping.com
http://www.tamizhveli.com
http://www.valavanenterprises.com
http://www.commonfolks.in
http://www.books2home.com
http://www.flipkart.com
http://www.nammabooks.com
http://www.nannool.com
http://www.newbooklands.com
https://www.nhm.in/shop/Kalachuvadu/
http://discoverybookpalace.com/
http://www.udumalai.com
http://www.noolulagam.com
http://www.panuval.com
http://www.tamilbooksonline.in
http://www.marinabooks.com
http://www.wecanshopping.com
http://www.tamizhveli.com
http://www.valavanenterprises.com