தலையங்கம்

தலையங்கம் புதியன புகுமா? கொரோனா முடக்கக் காலகட்டம் தொடங்கி ஏழுமாதங்கள் முடிந்துவிட்டன. அன்றாட வாழ்க்கை ஏதோ ஒருவகையில் இயல்பாகிவிட்டது. ஆனால் லட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட கல்வித்துறையில் மட்டும் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறப்பதுபற்றி இன்னும் முடிவு ஏதும் எடு

கடிதங்கள்

கடிதங்கள் காலச்சுவடு 2020 ஜூலை இதழில் பெருமாள் முருகன் (பெ.மு.) அவர்கள் எழுதிய “என் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு” என்னும் கட்டுரைக்குச் செம்டம்பர் - காலச்சுவட்டில் நான் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அதனை மறுத்துத் திரு. பெ.மு. “மீண்டுமோர் இடையீடு” என்ன

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்

கட்டுரை தகுதியா தந்திரமா? ஜே.ஆர்.வி. எட்வர்ட்   பல்கலைக்கழகங்கள் முரண்விவாதங்களுக்குள்ளும் ஊடக விவாதங்களுக்குள்ளும் ஆவதொன்றும் இந்தியாவில் புது நிகழ்வல்ல. தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது ஊடகங்களில் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம்

அஞ்சலி: கி.அ. சச்சிதானந்தம்
சுகுமாரன்

அஞ்சலி: ​கி.அ. சச்சிதானந்தம் இலக்கிய வழிப்போக்கர் சுகுமாரன்   கி.அ. சச்சிதானந்தம் (1937-2020) என்ற சச்சியுடனான என்னுடைய பழக்கத்துக்கு ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளின் நீட்சியுண்டு. இவ்வளவு நீண்டகாலப் பழக்கம் அவரிடமிருந்து வலுவான எதையும் பெற்றுத்தரும் நட்பாக ஏன் மாறவில்ல

கட்டுரை
மு. இராமனாதன்

கட்டுரை இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும் மு. இராமனாதன்   அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்துமீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள்தான் வர

கதை
பெருமாள்முருகன்

கதை கருவாடு பெருமாள்முருகன்  முருகேசுவைக் கடப்பைக்கல் இரண்டு எடுப்பதற்காக அந்தக் கடைக்குக் கூட்டிப்போனார் மேஸ்திரி. அங்கே அவனைப் பார்த்தான். முதலில் அவன் ‘கருவாடு’ தானா என்று சந்தேகமாக இருந்தது. பார்த்துப் பலவருசமாகிவிட்டது. திரும்பத்திரும்ப நான்கைந்துமுறை பார்த்து உறுத

அனுபவம்
போகன் சங்கர்

அனுபவம் மதிப்புமிக்கது இவ்வாழ்வு போகன் சங்கர்   ஓவியம்: றஷ்மி பெருந்தொற்று ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதித்திருக்கிறது. பலர் நீண்ட காலம் கட்டாய  இற்செறிப்புக்கு ஆளானபொழுது என்னைப் போன்ற மருத்துவப் பணியாளர்கள் இடைவிடாத பணிச்சுமைக்கு ஆளானார்கள். எனது தங்கையைப் போன்ற

ஒடியமொழிக் கதை
சந்திரசேகர் ரத்

பாம்புப் பிடாரனின் கதை ஒடியமொழிக் கதை சந்திரசேகர் ரத் ஆங்கிலம்வழி தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி   ஓவியம்: மணிவண்ணன் அவனுடைய வித்தை புதிரானது, ரகசியமானது, சாதாரணமானவர்களுக்குக் கைவராதது. சொல்லப்போனால், பாம்புப் பிடாரர்களில் மிகச் சிலரே அந்தத் திறமையைப் பெற்றிருந்தனர்.

மதிப்புரை
ந. ரஞ்சித் குமார்

மதிப்புரை விதிபோட்ட தாயம் ந. ரஞ்சித் குமார் நீர்வழிப் படூஉம் (நாவல்) தேவிபாரதி நற்றிணை பதிப்பகம்,  பிளாட் எண் 45, சாய்கவின்ஸ் குமரன் அப்பார்ட்மென்ட், கிருஷ்ணாநகர் பிரதான சாலை, நூம்பல், சென்னை 67 பக்.200; ரூ.250     சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எ

கட்டுரை
உமா வரதராஜன்

கட்டுரை நாணலின் கானம் உமா வரதராஜன் ஓவியம்: மணிவண்ணன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு தமிழ்ச் சூழலில் அதிகூடிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பதினாறு மொழிகளிலும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர், மாநில ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல உயரிய விருதுகளைப் பெற்றவர், கின்னஸ்

கட்டுரை
ஜி. குப்புசாமி

கட்டுரை உன்னால்தான் எல்லாம் ஜி. குப்புசாமி   பாலூ என்று உன்னை நான் அழைப்பதற்கு, நீயும் நானும் நேரில் அறிந்துகொண்ட நண்பர்களோ உறவுக்காரர்களோ அல்ல. ஆனால் உன்னை எனக்கு 69ம் வருடத்திலிருந்து பழக்கம். என்னைவிடப் பதினைந்து வயது மூத்த, உடன்பிறக்காத சகோதரன் நீ. உன்னை அயலார்போல செயற்கை மர

பதிவு
கிருஷ்ண பிரபு

பதிவு மதுவந்தி   ஓவியர் பாலசுப்பிரமணியன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தீட்டிய ஓவியங்களின் கண்காட்சி அக்டோபர் 10 முதல் 20 ஆம் தேதிவரை ‘Soul Spice’ கலைக் காட்சியகத்தில் நடைபெற்றது. ஓவியர்கள் ரவி தனபாலும் நரேந்திரபாபுவும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். சோழ

கட்டுரை
கோ. ரகுபதி

கட்டுரை புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!கட்டுரை கோ. ரகுபதி ஆதிதிராவிடர் அடையாள அரசியல் விவாதத்தின் ஒரு முக்கிய குரலான கோ. ரகுபதியின் கட்டுரை இவ்விதழில் இடம்பெறுகிறது. இக்கட்டுரைக்கான எதிர்வினைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறுவேறு தரப்புகளை முன்வைக்கும் எ

கவிதைகள்
பாதசாரி

கவிதைகள் பாதசாரி பூரணம் கொஞ்சம் மனிதன்  கொஞ்சம் மன்னன்  கொஞ்சம் வீரன்  கொஞ்சம் அறிஞன்  கொஞ்சம் விஞ்ஞானி  கொஞ்சம் கவிஞன்  கொஞ்சம் ஞானி  கொஞ்சம் கடவுள்  என்றே பூமியில்  தன்னில் எஞ்சி  முடிகிறான் மனிதன்  எஞ்சுவது எதுவுமின்

கட்டுரை
கே.என். செந்தில்

கட்டுரை அளப்பரிய கலையின் அபூர்வ மலர் கே.என். செந்தில்     “எது உள்ளடக்கம் யார் ஆடுகிறார் என்பதல்ல, நடனம் ‘எப்படி’ ஆடப்படுகிறது என்பது தான் அடிப்படை” - பாலசரஸ்வதி இருபதாம் நூற்றாண்டின் சாதனையாளர்களான சில கலைஞர்களது வியக்கத்தக்கத் திறன்கள

கதை
பாலகுமார் விஜயராமன்

கதை வீடு திரும்புதல் பாலகுமார் விஜயராமன் ஓவியம்: செல்வம்   தரைத் தளத்தில் ஒரே நேரத்தில் ஐம்பதுபேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இருந்த உணவகம். அடுத்து ஏழு தளங்களில் இருந்த நூற்றுமுப்பது அறைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், மெரினா கடற்கரையிலிருந்து நடந்துசெல்லும் தூரத்தில்

கவிதை
வே.நி. சூர்யா

கவிதை வே.நி. சூர்யா ஆனந்தன் சிவப்புச் சமிக்ஞையுடன்  அதோ நின்றுகொண்டிருக்கிறதே அந்த சிக்னல்தான் நம் கதாநாயகன்  சிவப்புநிறத்தைக் காட்டிக்காட்டித்  தயவுசெய்து நில்லுங்கள் தயவுசெய்து நில்லுங்கள்  தயவுசெய்து என  ஒவ்வொரு வாகனத்தையும் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருப

புத்தகப் பகுதி

காலச்சுவடு புதிய வெளியீடுகள்   மாயம் (சிறுகதைகள்) பெருமாள்முருகன் எறும்பு வரிசை 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘புறவழிச் சாலை’ என்னும் ஒரே ஒரு சிறுகதை மட்டுமே எழுதினேன். தொடர் இடைவெளியின் காரணமாகச் சிறுகதை

மதிப்புரை
கி. நாச்சிமுத்து

மதிப்புரை ஒரு புதிய சிலப்பதிகாரம் கி. நாச்சிமுத்து இறந்த காலம் (நாவல்) நாகரத்தினம் கிருஷ்ணா சந்தியா பதிப்பகம் நம்பர் 77, 53வது தெரு, இந்திரா காலனி, அசோக் நகர், சென்னை -83,  பக். 288; ரூ. 280 அண்மைக் காலத்தில் நான் படித்த நாவல்களில் மனத்தை நோகச் செய்த ஒன்று நாகரத்

உள்ளடக்கம்