அக்கரைச்சீமையில்
நெஞ்சில் ஒளிரும் சுடர் எழுதி முடித்ததும் இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர் என்று ஒரு படைப்பாளியிடம் கேட்பதைப் போல் நண்பர்கள் பலர் என்னை எழுதத் தூண்டிக்கொண்டிருந்தனர். இந்த ஊக்கம் தந்த நம்பிக்கை, சமீபத்தில் வாசித்த முத்தம்மாள் பழனிசாமியின் நாடு விட்டு நாடு வந்து நூல் பற்றி எழுதிப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது. சுருக்கமாகச் சொல்லப் போனால் வாசிப்பாளராக மட்டும் இருந்துகொண்டிருந்த நிம்மதி இப்போது போய்விட்டது.
நாடு விட்டு நாடு
ஆசிரியர்:
|