அந்த ஒற்றைக் கண்

அதோனிஸ் (1930): இயற்பெயர் அலி அஹ்மத் சயீத் இஸ்பர். 1957இல் சிரியாவை விட்டுப் புலம்பெயர்ந்து லெபனானில் குடியேறினார். லெபனானில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 1985இல் குடும்பத்துடன் பாரிஸில் குடியேறினார்.
1973இல் பெய்ரூத்தில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1981ஆம் ஆண்டு தொடங்கி, லெபனான், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
ஜெர்மெனியின் கோதே விருதுபெற்ற முதல் அரபு எழுத்தாளர். இந்தியாவின் குமாரன் ஆசான் சர்வதேச விருது உள்பட 25க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
அந்த ஒற்றைக் கண்<
