ரேவதி: ஆண் உடலில் சிக்கிக்கொண்ட பெண்
“மக்களைப் பாகுபடுத்தும் எதுவும்
சமத்துவத்தைக் குலைக்கிறது”
- உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றில்
நீதியரசர் எஸ். முரளிதர் (2009)
எதிர்பாலின ஈர்ப்பைத் தவிர்த்தவர்கள் மனித வர்க்கத்தில் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். பொட்டை, அலி, ஒன்பது, இஜரா, அரவானி, திருநங்கை என்னும் சொற்களால் அழைக்கப்படும் இவர்களுக்கு இப்போது சமூக ஏற்பு கூடிவருவது மகிழ்ச்சி தருகிறது. இப்பெயர் வரிசையே இதற்கு ஒரு சான்று. வசைச் சொல்லிலிருந்து மரியாதை கொண்டதாகப் பெயர் மாறிவருகிறது.
வெள்ளை மொழி
ரேவதி |