காட்டலோனியாவுக்குப் புகழஞ்சலி
“சண்டையிடாமல் ஒதுங்கியிருப்பதைவிட, சில நேரங்களில் சண்டையிட்டு அடிவாங்கிக்கொள்வதில் அதிக பலன் உண்டு.”
- ஜார்ஜ் ஆர்வெல்
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு எல்லையில், பிரான்ஸ் நாட்டைஅக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் வாக்கெடுப்பு வழியாக ஆதரவைத் திரட்டிக் காட்டி, அமைதியான முறையில் தனிநாடு அமைக்க முயன்ற காட்டலோனியா மக்களின் எழுச்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் இலக்கை எட்டினாலும் எட்டா விட்டாலும் காட்டலோனிய மக்களின் எழுச்சி, மொழியாலும் பண்பாட்டு அடையாளங்களாலும் வேறுபட்ட மக்களைக் கொண்ட மற்ற கூட்டாட்சி நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடும்.யொட்டி அமைந்துள்ள முக்கோண வடிவப் பகுதி காட்டலோனியா. அது ஸ்பெயின் நாட்டின் பதினேழு தன்னாட்சிகளில் ஒன்று. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்க்கு அடுத்த பெரிய நகரான பார்சலோனாவை மையமாகக் கொண்ட காட்டலோனியா தொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் முன்னணியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
<img style="width: 100%;" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazi