கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றில் பாரதி (பாரதியின் ‘கோயில் திருத்தம்’)
குவளைக் கண்ணன்
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் அதன் ஓர் அங்கமாகவும் தனித்தும் சமூக விடுதலைப் போராட்டங்கள் மேலோங்கத் தொடங்கின. கோயில்களுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகப் பெரியாரும் காந்தியும் மாபெரும் முயற்சிகளை முன்னெடுத்தனர். காங்கிரசு இயக்கம், சுயமரியாதை இயக்கம் முதலியன போராட்டக் களத்