கதையல்ல
Artwork by Syrian refugee aged 12-18 in the Za’atari camp in Jordan
நீ இச்சமூகத்தில் வாழ்தலென்பது இச்சமூகத்தின் மீது காறி உமிழ்வதற்கு நிகரானது.”
அந்தப் பெண்ணிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் இதைச் சொல்வேன்.
முகாமிற்குள் அதிகாரி வந்துகொண்டிருந்தார். அவரைத் தெருவில் மறித்த அவள், அவர் காலைப்பிடித்து அழுது நூறு ரூபாய் தரும்படி வேண்டிக்கொண்டாள். அந்த நல்ல அதிகாரியும் கொடுத்தார். தெருவில் போய்வருபவர்கள், முகாம்வாசிகள் தன்னைக் கேவலமாகப் பார்க்கிறார்கள் என்று அவள் வருந்தவில்லை.