தமிழ் சமஸ்கிருத உறவு
சிறப்புப் பகுதி
தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழ் - சமஸ்கிருத உறவு மிகத் தொன்மையானது. இவ்வுறவு தமிழ் இனம், நாகரிகம், பண்பாடு, மொழி முதலானவற்றோடு தொடர்புடையது. இவ்வுறவின் மூலம் பல்வேறு மொழி வகைமைகளில் பரிமாறிக்கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்களால் இருமொழிகளுமே வளம்பெற்றுள்ளன. இருமொழிய அல்லது பன்மொழியச் சமூகத்தில் மொழிகளுக்கிடையே இந்நிகழ்வு இயல்பானது. குறிப்பாக, இருமொழிய நிலையில் பங்கேற்கும் இருமொழிகளும் செவ்வியல் மொழிகளாக இருக்கும்போது பரிமாற்றத்தின் பரிமாணம் மிக விரிந்ததாய் எது மூத்த மொழி, எது உயர்ந்த மொழி எது ஆதிக்க மொழி, எது அதிகார மொழி என்னும் சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றன. இச்ச