காந்தி - வைதிகர் உரையாடல்
காந்தி 150
உரையாடல்
காந்தி - வைதிகர் உரையாடல்
1924-25ஆம் ஆண்டுகளில் வைக்கம் என்ற கேரள ஊரின் சிவன் கோயில் சுற்றுத் தெருக்களில் ஈழவர் நடக்க உரிமை கோரி காங்கிரசு நிகழ்த்திய கிளர்ச்சியே வைக்கம் சத்தியாகிரகம் ஆகும். டி,கே. மாதவன் முன் முயற்சியில், காந்தி நெறியாள்கையில் கேரளர்களும் பெரியார் தலைமையில் பல தமிழர்களும் நடத்தி வெற்றி கண்ட போராட்டம் இது.
இதையொட்டி காந்திக்கும் வைதிகர்களுக்கும் இடையே 1925 மார்ச் 10 அன்று வைக்கம் நம்பியாத்ரி இல்லத்தில் நீண்ட உரையாடல் நடைபெற்றது. உரையாடலின் தேர்ந்தெடுத்த பகுதி இங்கு வெளியாகிறது
‘வைக்கம் போராட்டம்&rsq