ஹரிச்சந்தராவும் மகரிஷியும்
ஹரிச்சந்தராவும் மகரிஷியும்
ராஜா ஹரிச்சந்திரா (1932)
1931இல் வெளியான முதல் தென்னிந்தியத் திரைப்படமான ‘காளிதாஸ்’ பன்மொழிகளும் பேசிய படம். தமிழுக்கும் தெலுங்குக்கும் இதுவே முதல் பேசும் படம். தமிழில் வந்த இரண்டாவது படம் என்றாலும், முதன்முதலில் நூறு விழுக்காடு தமிழிலேயே பேசிய ராஜா ஹரிச்சந்திரா, காலவ மகரிஷி ஆகிய படங்களைப் பற்றிய அரிய சான்றுகளின் மூலம், புதிய தகவல்களையும் ஆய்வின் அடிப்படையிலான முடிவுகளையும் எடுத்துரைப்பதே இக் கட்டுரை. ராஜா ஹரிச்சந்திராதான் முதன் முதல் வண்ணப்படம் என்பதும் இதுவரை வெளிவராத ஒரு புதிய தகவல். சினிமாசார்ந்த பத்திரிகைகள் இல்லாத ஒரு காலமாகவும், ஏற்கெனவே இருந்துவந்த