இது காலச்சுவடின் 300ஆவது இதழ். மாற்று இதழ் ஒன்று இந்த எண்ணிக்கையை எட்டுவது தமிழ்ச் சூழலில் முன்பு காணாதது; எண்ணிக்கையில் மட்டுமன்றிக் காலத் தொடர்ச்சியிலும் இந்த இதழுக்கு ஒப்பீடு இல்லை. காலச்சுவடு இதழின் பயணம் 36 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது; 30 ஆண்டுகளாக இடையறாது வெளிவருகிறது. தமிழ்ச் சிந
பிள்ளைகளை மடிமீதுவைத்து நிலா காட்டி, உணவு ஊட்டும் பொய்யர்களும் களவாணிகளும் வன்புணர்வாளர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஒருபோதும் முன்னேற முடியாது, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஔவையார் பாணியில் அறநெறிப் பாடல்களை நாம் கற்பித்தோம்; ஆனால் பிள்ளைகள் அப்போதும் எம்மை நம்பவில்லை. தேர்தல் முறைகேடுகள், மோசடி
ஓவியங்கள்: மணிவண்ணன் அவளுக்குப் பிடித்த இடம் அது. ஜன்னலை ஒட்டினாற்போல நாற்காலியை இசைவாக வைத்து அமர்ந்தால் அகில உலகமும் தெரியும். ஜன்னலுக்கு அப்பால் ஒரு உலகம் இருந்தது. இயற்கை ஆட்சி புரிந்த உலகம். நீண்ட நெடிய பூங்கா. அந்தச் சிறிய அறை அவளுடைய சாம்ராஜ்ஜியம். தனக்கென்று அவள் பொறுக்கிக்கொண்டது. அத
கல்வித்துறை தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது. கல்வி முறை, கல்விக்கூடச் சூழல், கற்பிக்கும் விதம், ஆசிரியர்களின் வன்முறை, மாணவர்களின் போக்கு ஆகிய பலவும் கவலையோடு விவாதிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் கல்வித்துறைச் சார்ந்த பிரச்சினைகளை இந்தத் தொடர் விவாதிக்கவிருக்கிறது. ஒரு நாட்டின் முன்னேற
சில மாதங்களாகக் கொடும் நோயோடு போராடிவந்த ராஜ் கெளதமன், நவம்பர் 13ஆம் தேதி பாளையங்கோட்டையில் காலமானார். திறனாய்வு, தன் வரலாறு, புனைவு, மொழிபெயர்ப்பு வகைமைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கும் அவர் சிறுபத்திரிகைத் திறனாய்வு முறையிலிருந்து உருவானவர். பேராசிரியராகப் பணியாற்றிக் கல்விப்புல
1986ஆம் ஆண்டு ஒரு இதழில் வெளியான தலையங்கத்திற்காக அதன் ஆசிரியரை பஞ்சாப் போலீஸ் பெங்களூர் வந்து கைது செய்து விலங்கிட்டு சண்டிகர் அழைத்துச் சென்றது என்ற செய்தி பெங்களூரு பிரஸ் கிளப்பில் பரபரப்பாகியது. இந்தச் செய்தியை அறிந்த பிராமண, உயர்சாதிப் பத்திரிகையாளர்கள், “அந்தாளுக்கு இது தேவைதான், எப்ப பா
Courtesy: etsy.com 1. வெளியிடைப் பட்ட உடல் என் மனசு என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறது என் உடல் தேவையற்ற சோம்பலில் இருக்கிறது இருந்திருந்து பார்த்துவிட்டு எஞ்சிய வெறுப்பின் உதவாத கையைப் பிடித்துக்கொண்டு நான் ஒரு பகலை வழக்கம்போல் பிரயோஜனமற்று ஒழித்துக் கட்டிவிட்டேன். வானிலை மாறி மேக
கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது கருதப்படுகிறது. 1929 முதல் வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருதைப் பெ
அது இதமான கோடைக்கால மதியப் பொழுது. லாயிட்ஸ் சந்தில் அமைந்திருந்த கர்னாடக இசை ஜாம்பவான் செம்மங்குடி சீனிவாச அய்யரின் வீடு. விசாலமான அந்த வீட்டில் இசை வகுப்புக்காக நான் செல்லும்போதெல்லாம் மதியம் அங்கேயே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான். சாப்பிட்டு முடிந்ததும் செம்மங்குடி மாமா குட்டித் தூக்கம் போட்டா
சங்கப் பாடல்களைப் பாடிய பெயர் தெரிந்த புலவர்களின் எண்ணிக்கை 473; இதில் பெண்கள் ஏறக்குறைய 41 பேர். எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு உண்டு. சங்கப் பெண் கவிஞர்கள் குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற ஔவை நடராசன் பெண் கவிஞர்களின் எண்ணிக்கை 41 என்கிறார்; ‘மகடூஉ முன்னிலை’ எழுதிய தாயம்மாள் அ
உயிரற்ற ஒரு பொருளின் வரலாற்றை, அது எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் தனித்து எழுத இயலாது. கோஹினூருக்கென்று தனியே எந்தக் கதையும் இல்லை. எந்தச் சாரமுமற்ற சாதாரணக் கல் அது. அதன் கதை, அதை உடைமையாக்கிக்கொள்ளத் துடித்தவர்களின் கதை. அவர்களுடைய வெற்றி- தோல்விகளின் கதை. அவர்களுடைய கனவுகளின்- எதிர்பார்ப
தமிழ்ப் பங்களிப்பிற்காக இந்தியாவுக்கு வெளியே வழங்கப்படும் விருதுகளில் புகழ் பெற்றது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது. 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பாகத் தோன்றி இயக்கமாக வளர்ந்திருக்கும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ மூலம் ஆண்டுதோறும
டிஸ்கவரி புக் பேலஸும் பரிசல் புத்தக நிலையமும் இணைந்து நவம்பர் 2ஆம் நாள் சென்னையில் நடத்திய ‘அரவிந்தன்-60’ நிகழ்ச்சியில் பேசியவர்கள் அரவிந்தனின் படைப்பு, இதழியல், மொழியாக்கம், நட்பு முதலான பரிமாணங்களை நினைவுகூர்ந்தார்கள். “அரவிந்தனுக்கு வயது 60 ஆகிவிட்டது என்று கேட்டபோது வியப்பாக இர
‘ஸ்நேஹலதையின் தற்கொலை!’ 1914இல் பாரதி எழுதிய குறுங்கட்டுரையின் தலைப்பு இது. இதுவரை பாரதியியல் அறிந்திராத பாரதியின் எழுத்து. தலைப்பில் இடம்பெறும் ஸ்நேகலதையின் வரலாற்றையும் பாரதி வரலாற்றின் புதிய பக்கங்களையும் இப்படைப்பு நமக்கு உணர்த்துகின்றது. யார் இந்த ஸ்நேகலதை என்னும் ஸ்நேகலத
ஓவியங்கள்: செல்வம் கிழவனை இறக்கிவிட்டு டிராக்டர் போய்விட்டது. கடப்பாரை, மண்வெட்டி, சித்தாள்ச்சட்டி எல்லாம் செட்டாகப் புதரோரமாகக் கிடந்தன. கேட் பூட்டியிருக்க, வீடு உள்ளே தள்ளி இருந்தது. எங்கும் சருகு இலைகளின் குவியல். கிழவன் துண்டை எடுத்து உதறியபடி வீட்டைப் பார்த்தான். பழைய வீடென்றாலும் ஒரு தி
அக்டோபர் 2024 காலச்சுவடு இதழில் ‘சி.வை.தா. – உ.வே.சா.: யாருக்கு யார் வழிகாட்டி?’ என்னும் தலைப்பில் வெளியான என் கட்டுரைக்கு எதிர்வினையாக நவம்பர் இதழில் இரா. இராஜா ‘பதிப்பியல் வழித்தடங்களும் வழிகாட்டிகளும்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். குறிப்பிட்ட துறை சார்ந்து அறிவார்த
‘She loved me for the dangers that I have passed and I loved her that she did pity them’ இது ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில் வரும் வசனம்; ஒத்தெல்லோ தன் காதலுக்கான காரணத்தை மனத்தில் நினைத்துப் பேசுவான்; குறிஞ்சிப்பாட்டில் கெடுதி-வினாதல் நிகழ்வினால் ஏற்படும் காதலைத்தான் தோழி பேசுவாள
மதுரைப் பதிப்பு வரலாறு (1835-1950) (கட்டுரைகள்) பொ. ராஜா வெளியீடு: நீலம் பப்ளிகேஷன்ஸ், முதல் தளம், திரு காம்பளக்ஸ் மிடில்டன் தெரு, எழும்பூர் சென்னை - 8 பக். 308 ரூ. 350 இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் நவீன நிருவாக முறைசார்ந்து பி
-
கட்டுரைகதைபாரதியியல்அஞ்சலி: வி.டி. ராஜ்சேகர் (1932-&2024)கற்றனைத்தூறும்-1அஞ்சலி: ராஜ் கௌதமன் (1950&2024)பதிவுதொடர் 80+கடிதங்கள்எதிர்வினைமதிப்புரைமுன்னுரைபதிவு: அரவிந்தன் 60கவிதைகள்தலையங்கம்