கலை வாழ்க்கை போலிருக்கும் ஆனால்...
தனது எழுத்துலக வாழ்க்கையில் தி. ஜானகிராமன் மிக அரிதாகவே நேர்காணல்கள் அளித்துள்ளார். அவற்றுள் ஒன்று நூலகம் இதழுக்கு வழங்கிய இந்த நேர்காணல். நூலக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 60-70களில் வெளியான இதழ் நூலகம். அதன் ஆசிரியர்: குண்டூசி கோபால்.
எழுத்தாளர் சந்திப்பு வரிசையில் நூலகம் (பிப்ரவரி 1970) இதழில் வெளியான ஒன்பதாவது சந்திப்பு தி. ஜானகிராமனுடையது. சந்தித்து உரையாடியவர் குண்டூசி கோபால். ஆறு பக்கங்களில் இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
தி.ஜாவின் நூலகம் நேர்காணலைக் கண்டுபிடித்துத் தந்தவர் துரை. இலட்சுமிபதி. அவருக்கு நன்றி.
- பொறுப்பாசிரியர்
ஆசிரியர் சந்திப்பிற்கு வெகுநாளாக அகப்படாமல் இருந்த தி. ஜானகிராமன் அகப்பட்டுவிட்டார்; ரொம்ப மகிழ்ச்சி.
தி.ஜா. (அ.இ.