தலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள்
Courtesy: Magicstuidio AI Genertor
தலித் வரலாற்றியலில் சான்றுகள் திரட்டல், அதனை உரிய வரிசையில் இணைத்தல் என்பனவற்றைவிட ‘வாசிப்பு’ என்ற அம்சம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே ஒரு அர்த்தத்தில் வாசிக்கப்பட்ட ஒன்றைத் தலைகீழாக்கம் - கட்டுடைப்பு - மறுவாசிப்பு என்னும் பார்வைகளினூடாக வேறொரு வாசிப்புக்கு உட்படுத்துதலாக இவற்றைக் கூறலாம்.
இந்தியர்கள் வரலாற்றைப் பதிவுசெய்துவைக்கும் பழக்கம் இல்லாதவர்களெனப் பெரும் வரலாற்றாசிரியர்கள்முதல் உள்ளூர் மேடைப்