பெருமாள்முருகனின் கண்ணாடிக்கூடம் வன்முறையின் கதையாடல்களும் நிலைதாங்கும் பிம்பங்களும்
பெருமாள்முருகனின் எழுத்தில் சிறுவனாகட்டும், மரமாகட்டும், கிணறாகட்டும், வெள்ளாடாகட்டும் யாவுமே உயிரோட்டத்துடனுள்ளன. வாழ்வுதான் அக்கதைகளின் சுயமான சாராம்சம். பரிவன்போடும் ஒருவித விரக்தி விலகலோடும் கண்ணியமாகவே அனைத்தையும் இவ்வெழுத்தாளர் அணுகுகிறார்”
லூயிஸ் ஏ. கோமஸ்
(27.01.2019) (8.00 றிவி)
“வெவ்வேறு எதிர்காலங்களை வெவ்வேறு தருணங்களில் அவன் படைக்கிறான். அவை தாமே பிளவுற்றுப் பல்கிப் பெருகுகின்றன” (ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹேஸ், பிளவுப் பாதைகளின் தோட்டம்)
சிலகாலம் முன்வரை, பண்டையஐரோப்பா வின் பழைய பயணக் காட்சிகள், ஓர் எளிய இ