இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷா பரிவார் என்னும் ஒட்டுவேலை

சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு (கி.மு. 19ஆம் நூற்றாண்டு), அசோகரின் கல்வெட்டுக்கள் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) தோன்றும்வரை வடஇந்தியாவில் எந்தவொரு எழுத்து முறையும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அசோகர் காலத்திற்கு முந்தைய தமிழ்-பிராமி கல்வெட்டுகள் சமீபத்திய ஆண்டுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஒருவேளை சிந்து சமவெளி மக்கள் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தியிருந்தால், அந்த நாகரிக வீழ்ச்சியிலிருந்து தப்பியவர்கள் ஏன் எழுத்தறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவில்லை, இடைப்பட்ட காலத்தில் ஏன் எந்தக் கல்வெட்டுகளையும் விட்டுச் செல்லவில்லை என்பது ஒரு பெரும் மர்மமாகவே இருக்கும். SARAH WELCH / WIKIMEDIA COMMONS
2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசியல் தளத்தில் ‘இந்து ராஷ்டிரம்’, ‘இந்துத்துவம்’ என்னும் சொல
