பள்ளியில் பாலியல் கல்வி
“தாம்ஸன் ராய்டர்ஸ்’ என்ற நிறுவனம் பெண்களுக்குரிய சுகாதார வசதிகளில் தரமின்மை, ஆண் - பெண் பாகுபாடு பார்த்தல், பண்பாட்டு மரபுகள் என்ற பெயரில் வழிவழியாக இழைக்கப்பட்டுவரும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமைகள், பெண்களைக் கடத்துதல் ஆகிய ஆறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வினை நடத்தியது.
அந்த ஆய்வு முடிவின்படி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத முதல் பத்து நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. அதே நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது. பிற ஒன்பது நாடுகள் - ஆஃப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ஏமன், நைஜீரியா அமெரிக்கா ஆகியன.
<img style="width: 100%;" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_imag