பண்பாட்டுக் கதைச்சொல்லி
பண்பாட்டுக் கதைச்சொல்லி
ஸ்டாலின் ராஜாங்கம்
என் பள்ளித் தமிழாசிரியர் கல்லூரியில் தொபவிடம் படித்தவர். விடுமுறையில் மதுரைக்கு வந்து திரும்பிய அவர் எனக்காக இரண்டு சிறு நூல்களை வாங்கி வந்திருந்தார். ஒன்று டங்கல் ஒப்பந்தம் பற்றியது; மற்றொன்று பூனா ஒப்பந்தம் பற்றியது. பூனா ஒப்பந்தத்தை ஏற்கெனவே அறிந்திருந்தவன் என்ற முறையில் என்னுடைய ஆர்வம் இரண்டாவது நூலின் மேல் சென்றது. அதை சிவக்குமரன் என்பவர் எழுதியிருந்தார். இவ்வாறு வேறு பெயரில்தான் எனக்கு தொ. பரமசிவன் அறிமுகமானார். மதுரையில் கல்லூரி சேர்ந்த பின்னர் சுந்தர் காளியிடம் என்னை அறிமுகம்செய்துவைத்தார் என் ஆசிரியர். அவர் ஒரு நூலைக் கொடுத்தார். அது தொப எழுதிய &lsquo