பெண்களின் உரிமைகளும் இந்து தேசியவாத அரசியலும்
பிரதமர் நரேந்திர மோடி 2014, மே மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன்னுடைய முதல் உரையில் பெண்களையும் சிறுமிகளையும் வன்முறையிலிருந்து பாதுகாக்க அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோரினார். தனது முதல் சுதந்திரத் தின உரையில் இந்தச் செய்தியை அவர் மீண்டும் வலியுறுத்தினார், பெற்றோர்கள் தங்கள் மகன்களை ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார். 2014முதல், பாரதிய ஜனதா கட்சி நடத்தும் மாநில அரசுகள் சிறப்புக் காவல் பிரிவுகள் மூலம் Street harassment எனப்படும் பொது இடங்களில் பெண்களைத் துன்புறுத்தும் செயல்களைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஏன் இந்த நட