கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு?
“வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? கால மாற்றங்களை நிதானித்து அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள முடிகிறதா? இன்றைய மனிதனாகப் பரிணமிக்க அது நமக்கு உதவுகிறதா?”
- சுந்தர ராமசாமி
(‘சுயகல்வியைத் தேடி’ கட்டுரையில்)
கற்றல் கற்பித்தல் சவால்கள்
பங்கேற்போர்
கு. முத்துசாமி
சு. உமா மகேஸ்வரி
அருணா ரத்னம்
தி. பரமேசுவரி
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
அகிலா
த. கண்ணன்
யெஸ். பாலபாரதி
சா. விஜயகுமார்
மு. இராமனாதன்
ஒருங்கிணைப்பு செந்தூரன் ஈஸ்வரநாதன்
படங்கள் குமார் ஷா
